BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*'சகுனி'யான கார்த்தி!*~* Button10

 

 *~*'சகுனி'யான கார்த்தி!*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*'சகுனி'யான கார்த்தி!*~* Empty
PostSubject: *~*'சகுனி'யான கார்த்தி!*~*   *~*'சகுனி'யான கார்த்தி!*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:38 am

[size=18க]'சகுனி'யான கார்த்தி![/size]



*~*'சகுனி'யான கார்த்தி!*~* Karthi%20Saguni


'சிறுத்தை' படத்திற்கு பிறகு கார்த்தியின் அடுத்தப்படம் என்ன என்பதில் ஏகப்பட குழப்பங்கள். பல கதைகளை கேட்ட கார்த்தி இறுதியாக தேர்ந்தெடுத்திருப்பது புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை. 'சகுனி' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சங்கர் தயாள் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் எழில், எஸ்.டி.சபாபதி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிவர். இப்படத்திற்கு இசை: ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, கலை: ராஜீவன், படத்தொகுப்பு: ஆண்டனி. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. சபாசு..! உருட்டுங்க ஒங்க தாயக்கட்டைய........
Back to top Go down
 
*~*'சகுனி'யான கார்த்தி!*~*
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: