BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*துவங்கியது வேட்டை மன்னன்*~* Button10

 

 *~*துவங்கியது வேட்டை மன்னன்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*துவங்கியது வேட்டை மன்னன்*~* Empty
PostSubject: *~*துவங்கியது வேட்டை மன்னன்*~*   *~*துவங்கியது வேட்டை மன்னன்*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:34 am

துவங்கியது வேட்டை மன்னன்




*~*துவங்கியது வேட்டை மன்னன்*~* Simbu


'வானம்' படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்து நடிக்கும் படம் 'வேட்டை மன்னன்'. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் (06.04.11) துவங்கியது. நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். புதுமுகம் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் பாலிவுட் நடிகை ஒருவர் சேர்ந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிம்புவுடன் சேர்ந்து 'சுப்ரமணியபுரம்' ஜெய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானமும் நடிக்க இருக்கிறார். சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளரும், நெருங்கிய நண்பருமான யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் போன்று ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 'வேட்டை மன்னன்' படம் இருக்கும் என்று கூறுகின்றனர். ஷூட்டிங் நடக்கட்டும் வந்த பின்னர் பார்க்கலாம் நட்டுக்கிச்சா ஊத்திக்கிச்சா என்று.....
Back to top Go down
 
*~*துவங்கியது வேட்டை மன்னன்*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சாண்டிலியன் நாவல் - மன்னன் மகள்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ~~ Tamil Story ~~ வேட்டை
» ~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 49. கப்பல் வேட்டை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: