BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*

View previous topic View next topic Go down 
AuthorMessage
tamilkings88



Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 28
Location : Erode

PostSubject: *~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*   Sun Apr 10, 2011 2:41 am

அஞ்சலியின் விபரீத ஆசை!






இவர்களை கூட அணுகிவிடலாம். ஆனால் இவர்களின் மேனேஜர்களை அணுகவே முடியாது என்று சில மேனேஜர்களை பற்றி குறை கூறுகிறார்கள் திரையுலகில். அதில் அமலா பால் மேனேஜரும், அனுஷ்கா, தமன்னா மேனேஜர்களும் அடக்கம். இந்த அலட்டல்களின் காரணமாக அஞ்சலி காட்டில் மழைதான். முதலில் இவர்களிடம் கால்ஷீட் கேட்டு தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒரு மரியாதையும் இல்லாமல் போவதால் எரிச்சலுக்குள்ளாகிறார்கள். சரி, இந்த தேவலோக ரம்பைகளுக்கு பதிலாக வேறு யாரை புக் பண்ணலாம் என்று தலையை பிய்த்துக்கொள்ளும் போது அஞ்சலியின் நினைவு வருகிறதாம். இந்த வருடத்தில் மட்டும் எக்கச்சக்க படங்களை கமிட் பண்ணியிருக்கிறாராம் அஞ்சலி. ஆனால் அதற்கும் வந்தது பிரச்சினை. நானும் அமலா பால் மேனேஜரிடம் போகிறேன் என்று அடம் பிடிக்கிறாராம் சமீபகாலமாக. அப்பதான் எனக்கும் விக்ரமுடன் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரது ஆசை. வீதியில கிடக்கிற சாணிய வாயில போட இம்புட்டு ஆசையா?
Back to top Go down
View user profile
 
*~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: