BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~* Button10

 

 *~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~* Empty
PostSubject: *~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*   *~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:41 am

அஞ்சலியின் விபரீத ஆசை!



*~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~* Anjali-hot


இவர்களை கூட அணுகிவிடலாம். ஆனால் இவர்களின் மேனேஜர்களை அணுகவே முடியாது என்று சில மேனேஜர்களை பற்றி குறை கூறுகிறார்கள் திரையுலகில். அதில் அமலா பால் மேனேஜரும், அனுஷ்கா, தமன்னா மேனேஜர்களும் அடக்கம். இந்த அலட்டல்களின் காரணமாக அஞ்சலி காட்டில் மழைதான். முதலில் இவர்களிடம் கால்ஷீட் கேட்டு தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஒரு மரியாதையும் இல்லாமல் போவதால் எரிச்சலுக்குள்ளாகிறார்கள். சரி, இந்த தேவலோக ரம்பைகளுக்கு பதிலாக வேறு யாரை புக் பண்ணலாம் என்று தலையை பிய்த்துக்கொள்ளும் போது அஞ்சலியின் நினைவு வருகிறதாம். இந்த வருடத்தில் மட்டும் எக்கச்சக்க படங்களை கமிட் பண்ணியிருக்கிறாராம் அஞ்சலி. ஆனால் அதற்கும் வந்தது பிரச்சினை. நானும் அமலா பால் மேனேஜரிடம் போகிறேன் என்று அடம் பிடிக்கிறாராம் சமீபகாலமாக. அப்பதான் எனக்கும் விக்ரமுடன் நடிக்கிற வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரது ஆசை. வீதியில கிடக்கிற சாணிய வாயில போட இம்புட்டு ஆசையா?
Back to top Go down
 
*~*அஞ்சலியின் விபரீத ஆசை!*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» நினைத்தாலே நடுங்கும் விபரீத (உண்மைக்) கதை
» தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 75. விபரீத விளைவுகள்"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: