BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~* Button10

 

 *~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~* Empty
PostSubject: *~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~*   *~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:48 am

ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்



*~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~* Velayudham


விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஓபனிங் சாங் ரூ.1.25 கோடியில் சுமார் 1000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 'காவலன்' படத்திற்கு அடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், ஜெனிலியாவும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். 'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி' போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ராஜா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் டாம் டெல்மரை வைத்து சண்டைக்காட்சியை படமாக்கினர். இந்த சண்டைக்காட்சியை முடித்த கையோடு, படத்தின் ஓபனிங் சாங்கையும் எடுத்துவிட்டார் ராஜா. 'புரியாத சொல்லுக்குள்...' என்று ஆரம்பிக்கும் இப்படத்தின் ஓபனிங் சாங்கிற்காக விஜய்யுடன் சேர்ந்து சுமார் 1000 நடன கலைஞர்கள் ஆடியுள்ளனர். இந்த ஒரு பாட்டை மட்டும் ரூ.1.25 கோடியில் மிக பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார் டைரக்டர் ராஜா. இதனிடையே படத்தின் ஆடியோ எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி போய் இருக்கின்றனர் ரசிகர்கள். ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 4 பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். அதனால் இம்மாத இறுதியில் ஆடியோ ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பிறந்தநாளன்று படம் ரிலீசாகிறது. பில்டப்பெல்லாம் ஓ.கே. தான்! போணியாகுமா.....?
Back to top Go down
 
*~*ஏப்ரல் இறுதியில் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 40 நிமிடத்தில் ஆடியோ ரிலீஸ்!
» ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
» ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: