BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~* Button10

 

 *~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~* Empty
PostSubject: *~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~*   *~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~* Icon_minitimeSat Jun 18, 2011 5:35 am

மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்


நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன். அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது. இதில் நிறைய வசதிகள் உள்ளது

இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 அவ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.
Back to top Go down
 
*~*மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உன்னை ஒன்று கேட்பேன்
» விஜய் பேட்டி வீடியோ – முத்தக் காட்சி��
» விடுதலை பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்-புலிகள்
» பேஸ்புக், யூடியூப்-பைத் தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்தது பாகிஸ்தான்
» சிவகாமியின் சபதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY-
Jump to: