BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய Button10

 

 நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய Empty
PostSubject: நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய   நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய Icon_minitimeSun Jun 19, 2011 4:52 am

நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய


தினம் தினம் நமது அன்றாட கணணிப் பயன்பாட்டின் போது படங்கள், வீடியோக்கள், மென்பொருள்கள் என பல வகையான கோப்புகளை நிறையவே சேமித்து வைப்போம்.

அவற்றில் ஒன்றை திடீரென்று அவசரமாக கண்டுபிடிக்கப் போனால் ஒவ்வொhttp://www.blogger.com/img/blank.gifன்றாக தெரிவு செய்து நமது நேரத்தைத் தான் வீணடிப்போம்.

இதைக் கொஞ்சம் இலகுவாக்குவதற்கு விண்டோவில் உள்ள கோப்புகள் தேடும் பகுதியில் சென்று தேடுவோம். ஆனால் இதைவிட வேகமாக தேடுவதற்கு Search Everything எனும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. இனிமேல் எந்தப் கோப்பை எங்கு வைத்தோம் என்று கவலைப்படத் தேவையில்லை.

அனைத்து வகையான விண்டோவிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வெறும் 333KB கொள்ளவு கொண்டது.


தரவிறக்க சுட்டி
Back to top Go down
 
நாம் சேமித்த கோப்புக்களை விரைவாக கண்டறிய
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
» நலமுடன் வாழ நாம் நடந்திடுவோமே!
» YENAKKU PIDITHA BHARATHI KAVITHAIGAL...............
» இங்கே நாம் பார்க்கப் போறது
» நாம் இழப்பதற்கு இருக்கிறது வேளாண்மை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY-
Jump to: