BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 கொஞ்சம் அறுக்கிறீர்களா?

View previous topic View next topic Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 34

PostSubject: கொஞ்சம் அறுக்கிறீர்களா?   Fri Mar 19, 2010 6:08 am

கொஞ்சம் அறுக்கிறீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி தேர் தலில் ஆபிரகாம் லிங்கன் நின்ற பொழுது வயல் வெளிகளுக்குக் கூட சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டார்.

ஒரு வயலுக்கு அவர் சென்றபோது, அங்கே ஒரு விவசாயி அறுவடை செய்து கொண்டு இருந்தார். ‘உங்கள் ஓட்டு எனக்கே வேண்டும்!’ என்று அவரிடம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.

‘நான் சாப்பிடப் போகிறேன். கொஞ்சம் கதிர்களை அறுக்கிறீர் களா?’ என்று லிங்கனிடம் கேட் டார் விவசாயி.

அவரிடம் இருந்த அரிவாளை வாங்கிக் கொண்டு அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டார் லிங் கன்.

சாப்பிட்டு விட்டு விவசாயி திரும்பி வந்தபோது லிங்கனைக் காணோம்! கதிர்கள் மட்டும் அறுத்து, கட்டி வைக்கப்பட்டிருந்தன;

(நடுத்தெரு நாராயணன் - தினமலர் வாரமலர் -
Back to top Go down
View user profile
 
கொஞ்சம் அறுக்கிறீர்களா?
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: