BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

  "எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.

View previous topic View next topic Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

PostSubject: "எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.    Thu Nov 17, 2011 4:27 am

"எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.




1 - எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்
அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்
A far-distant relative comes & delivers a sermon (needlessly) !

2 - எந்த மனசும் மைந்தனை வெறுக்குமா?
Will any mother hate her child ?

3 - எழுத வாசிக்கத் தெரியாமல் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும்
Though he is not literate, he can manipulate things very well.

4 - எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
very similar to - from the frying pan into the fire

5 - எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
Lower the flame - boiling will stop !

6 - எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள்
Our daughter is quite badly behaved; control your son !

7 - எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள்
Without knowing the basics, my daughter will accomplish all jobs !

8 -எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத் தான் இடம் இல்லை
Rain rain everywhere, but not a drop to drink.

9 - எங்கு புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு
There is no smoke without fire.

10 - எட்டுச் செவ்வாய் என்ணித் தலை முழுகினால் தப்பாமல் தலைவலி போம்
Hav a head bath on 8 consecutive tuesdays - your headachewill vanish !

11 - எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு
A beggar cannot dream of going in a palenquin - though not the correct meaning, it is " overestimating oneself"

12 - எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இளைப்பும் தவிப்பும் உண்டு
If there is somebody to fuss around and pamper, one can feign sickness

13 - எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஒரு அடி அடிக்கலாம்
If I have a wife to call my own, I can give her a nice thrash ! ( I can take liberties)

14 - எருமைக் கிழமும் மாப்பிள்ளைக்கிழமும் இல்லை
Age is no bar for a buffalo and a son-in-law !


15 -எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான்
The mouse runs around the house, the guest runs around the women (of the house)

16 - எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்; சொல்லைக் கொட்டினால் பொறுக்க முடியுமா ?
If you spill til seeds, you can pick them back. But if words escape your mouth, they cannot be taken back. In short, watch your tongue.

17 - எல்லொருக்கும் சொல்லும் பல்லி தான் போய் காடிப் பானையில் விழுமாம்
A "foreteller" falls on his own, in the grave.

18 - எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கை விட்டது போல
Having accomplished everything successfully, spoiling at the end

19 - எல்லாரும் தடுக்கின் கீழ் நுழைந்தால், அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான்
He can outsmart everybody

20 - எல்லோரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்
Imitating others in vain










Back to top Go down
View user profile
 
"எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: