BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in"ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.   Button10

 

 "ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

"ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.   Empty
PostSubject: "ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.    "ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.   Icon_minitimeFri Nov 18, 2011 3:54 am

"ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.




1 - ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன் ?
The affected person is just not bothered; why should the onlooker be bothered?

2 - ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்;
பூசணிக்காய் போகிறது தெரியாது
Theft of a needle is noticed, but theft of a whole pumpkin is not!

3 - ஊசி போல தொண்டை; கோணி போல வயிறு
(ஊசித் தொண்டை தாழி வயிறு)
Throat is like a "needle", stomach is like a "sac"

4 - ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
If the ruler himself is a womaniser, whom to represent to ?

5 - ஊசிமுனையில் தவம் செய்தாலும், உள்ளது தான் கிடைக்கும்
However hard you try, you will get only what you deserve

6 - ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும்
If you blow, it will go; if you suck, it will come !

7 - ஊமை ஊரைக் கெடுக்கும் ; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்
A dumb person can spoil the whole town;
The huge mouse will spoil the house

8 - ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்
உத்தமனை சினேகிதம் இழுக்கும்
Needles attract eachother because of magnetism
Noble people attract eachother because of friendship

9 - ஊமைக்கு உளறு வாயன் சண்டபிரசண்டன்
(ஊமைக்கு தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன்)
When compared to a dumb person, even
"loose talker" is considered great !

10 - ஊமை பிரசங்கம் பண்ண செவிடன் கேட்டது போல
Dumb man lectures; deaf man listens

11 - ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை
தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை
You can never satisfy others with what you buy
No man can satisfy his mother with the choice of his wife !

12 - ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க
Dumb man sings; lame man dances; deaf man listens; blind man sees

13 - ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு ?
Does the brahmin, known as one in the whole town, need a sacred thread at all ?

14 - ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல
Credit all over the town is like a sore in the palm

15 - ஊரை விழுங்கற மாமியாருக்கு, அவளையே விழுங்கற மருமகள் வந்தாளாம் !
If the MIL is wicked, the DIL outsmarts her in wickedness !

16 - ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு
Never involve yourself in local gossip - act deaf & dumb

17 - ஊரிலே எளியோரை வண்ணான் அறிவான்
சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான்
Dhobi knows the poor in the town
Goldsmith knows the rich in the town

18 - ஊருக்கு மாரடித்து ஒப்புக்குத் தாலி கட்டுகிறாளாம்
Doing things half-heartedly

19 - ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா?
The means should match the end !

20 - ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம்
People exaggerate imaginatively !














Back to top Go down
 
"ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» "ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
» " உ"யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
»  "எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
» ~~ "ஐ" பழமொழிகளைப் பார்ப்போம்~~
» கடவுளை நாளைக்கு நீங்களே பார்க்கலாம் !

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: