BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ புயல் எப்படி உருவாகிறது?~~ Button10

 

 ~~ புயல் எப்படி உருவாகிறது?~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ புயல் எப்படி உருவாகிறது?~~ Empty
PostSubject: ~~ புயல் எப்படி உருவாகிறது?~~   ~~ புயல் எப்படி உருவாகிறது?~~ Icon_minitimeSun Nov 20, 2011 8:10 am

புயல் எப்படி உருவாகிறது?




~~ புயல் எப்படி உருவாகிறது?~~ Cyclone300



புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம்
போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23
1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின்
மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும்
இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில்
காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து
ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள
பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக
காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த
மண்டலமாக உருவாகிறது.







Back to top Go down
 
~~ புயல் எப்படி உருவாகிறது?~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகிறது?~~
» கோபத்தைக் களைவது எப்படி?
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
» ~~இது எப்படி இருக்கு?~~
» கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: