BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள் Button10

 

 நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள் Empty
PostSubject: நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள்   நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள் Icon_minitimeThu Dec 08, 2011 7:14 pm

[img]நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள் Parliment

இப்போது பல நாடுகளில் மக்களாட்சி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டு நாடாளுமன்றத்திற்கும் ஒவ்வொரு பெயர். இவை வருமாறு:

இந்தியா - மக்களவை, மாநிலங்களவை
ஆஸ்திரியா - ரெய்ஷ்ராத்
பல்கேரியா - சோப்ராஞ்சி
டென்மார்க் - ரிக்ஸ்டாக்
அயர்லாந்து - டெய்ல் ஜரான்
இங்கிலாந்து - பார்லிமெண்ட்
பிரான்ஸ் - தேசிய அசெம்பிளி
ஜெர்மனி - ரெய்ஸ்டாக்
ஐஸ்லாந்து - அல்திங்
இஸ்ரேல் - நெஸட்
இத்தாலி - செனேட்
ஜப்பான் - டையட்
நெதர்லாந்து - ஸ்டேட்ஸ் ஜெனரல்
நார்வே - ஸ்டோர்டிங்
பெர்சியா - மஜ்லிங்
போலந்து - செஜம்
போர்ச்சுகல் - கோர்டஸ்
ரஷ்யா - சுப்ரீம் சோவியத்
ஸ்பெயின் - கோர்டஸ்
ஸ்வீடன் - ரிக்ஸ்டாக்
சுவிட்சர்லாந்து - பெடரல் அசெம்பிளி
சிரியா - மஜ்லிங் - அய் -நௌவம்
துருக்கி - கிராண்ட் நேஷனல் அசெம்பிளி
அமெரிக்கா - காங்கிரஸ்
மேற்கு ஜெர்மனி - புன்தஸ்டாக்
[/img]
Back to top Go down
 
நாடாளுமன்றத்திற்குப் பல பெயர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
» சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: