BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஓட்ஸ் சூபி பிரியாணி  Button10

 

 ஓட்ஸ் சூபி பிரியாணி

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

ஓட்ஸ் சூபி பிரியாணி  Empty
PostSubject: ஓட்ஸ் சூபி பிரியாணி    ஓட்ஸ் சூபி பிரியாணி  Icon_minitimeTue Dec 13, 2011 4:55 am

ஓட்ஸ் சூபி பிரியாணி

ஓட்ஸ் சூபி பிரியாணி  Oats

தேவையான பொருகள் :

ஓட்ஸ் --- 50 கிராம்
பட்டை --- 1
கிராம்பு --- 1
சோம்பு --- சிறிது அளவு
எஞ்சி பூண்டு விழுது ---- சிறிது
மிளகாய் பொடி---- ஒரு டீசூப்ன்
எண்ணெய் ----- இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் ----- 2
தக்காளி ---2

செய்முறை;
வாணலி எடுத்து எண்ணெய் ஊத்தி அதில் பட்டை ,கிராம்பு,சோம்பு போட்டு வதக்கி பின்னர் வெங்காயம் நன்கு வதங்கிய பின் எஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும் சிறிது நேரம் களைத்து மிளகாய் பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரியும் வதக்க வேண்டும் ,எப்போது 250 ml நீர் விட்டு கொதிக்க விடவும் பின்னர் ஓட்ஸ் அதில் போட வேண்டும்,சிறு தணலில் வைத்து 3 நிமிடம் வேக விட வேண்டும்,பரிமாறும் போது மல்லி இலை போட்டு பரிமாறவும் .

நன்றி அர்கீபா அக்கா.

Back to top Go down
 
ஓட்ஸ் சூபி பிரியாணி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~
» இறால் பிரியாணி
» recipe for mutton biriyani
» சுவையான மட்டன் பிரியாணி
» செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: