Oh Parijatha - Parijatha Kannada Movie Song, Cinematography by our admin
Author
Message
dubaisurya
Posts : 117 Points : 279 Join date : 2010-03-09 Age : 44
Subject: Oh Parijatha - Parijatha Kannada Movie Song, Cinematography by our admin Wed Jan 04, 2012 9:04 pm
Parijatha Kannada Movie - Cinematography By Our Admin Mr.Srinivas Devamsam (Purple Star)
இந்த திரை படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் தமிழில் சீடன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த புதிய கன்னட திரைப்படத்தின் காட்சிகளை பார்க்கும் அனைவரும் மெய்மறந்து ரசிக்கும் வகையில் மிகவும் அருமையாக திறமையை வெளிப்படுத்தி உள்ளார் . நமது BTC யின் சார்பாக வாழ்த்துக்களையும் இந்த திரைபடம் வெற்றி வாகை சூடி நமது அன்பு நண்பர் ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் என்கிற PurpleStar அவர்கள் திரை உலகில் வெற்றியாளராக வலம் வர பிரார்த்திக்கிறோம்
Oh Parijatha - Parijatha Kannada Movie Song, Cinematography by our admin