BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 ~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~

View previous topic View next topic Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

PostSubject: ~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~    Sun Jan 22, 2012 5:56 am

ஓட்ஸ் இட்லி & தோசை






தேவையான பொருள்கள்


ஓட்ஸ் - 2 கப்

உளுந்து - 1/2 கப்

உப்பு தேவைக்கு




செய்முறை

உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து ஐஸ் தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்


உப்பு + ஓட்ஸை உளுந்தை வழித்து எடுக்கும் போடு சேர்த்து அரைத்து எடுக்கவும்


இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்து இட்லி , தோசைகளாக ஊற்றி எடுக்கவும்

இந்த ஓட்ஸ் இட்லி , தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும் .


இதற்கு கார சட்னி பெஸ்ட் கம்பினேஷன்








Back to top Go down
View user profile
 
~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: