BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்  Button10

 

 தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்

Go down 
AuthorMessage
dubaisurya

dubaisurya


Posts : 117
Points : 279
Join date : 2010-03-09
Age : 44

தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்  Empty
PostSubject: தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்    தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்  Icon_minitimeSat Feb 04, 2012 5:42 pm

தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்

தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்  Kurukkezhuththuppotti

இடமிருந்து வலம்:-
1) வாதாபி என்று அழைப்பட்ட மன்னன்?
6) நாற்பது திருடர்களை சமாளித்தவர்! கடைசி எழுத்து மறைந்துள்ளது.
3) ஓர் அளவு (கோலிகுண்டு அல்லது பளிங்கு விளையாட்டு)
13) ________ தன் வாயால் கெடும்

வலமிருந்து இடம்:-
2) கேள்வி வேறு சொல்!
8 ) கர்பிணி பெண்களுக்கு இந்த சத்து முக்கியம்.
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) நமக்கு பகை இது.
11) தண்ணீர் பந்தல் தீர்த்து வைக்கிறது
12) பையில் உள்ள எட்டணாவை பத்துமுறை எண்ணுவான். தேன் நிலவு போனாலும் தனியாக போவான்.

மேலிருந்து கீழ்:-
1) சர்பத்தில் கலக்கும் பொருள் அது?
2) அசாத்திய திறமை உள்ளவரை இப்படி சொல்லலாம்.
5) வாசனை தரும் ஒரு மலர்
7) ஈழத்தில் உள்ள ஒரு நகரம்.
8 ) cactusஇன் வகை
9) தாக்குவதற்கு பயன்படுத்தலாம்

கீழிருந்து மேல்:-
10) வல்லவனுக்கு இதுவும் ஆயுதமாம். (கீழிர்ந்து மேல்)
12) குறைவு இப்படியும் சொல்லலாம் (கீழிருந்து மேல்)
14) இப்படி தான் தன் மகனை கூறி பெருமையடைகிறார்கள் இந்த காலத்தில்.

முடிந்தவரை முயற்சி செய்து பாருங்கள்.

இறுதியில் விடைகள் அறிய இங்கே சொடுக்கவும்

நன்றி : திரு.கார்த்திகேயன் http://www.lkarthikeyan.blogspot.com
Back to top Go down
http://www.besttamilchat.com
 
தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்
» சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!
» வாழ்க்கையில் ஒரு சவால் !
» உங்களுக்கு ஒரு சவால்
» உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: