BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inFood Recipes for Summer Button10

 

 Food Recipes for Summer

Go down 
2 posters
AuthorMessage
sreelavanya 89

sreelavanya 89


Posts : 47
Points : 67
Join date : 2012-03-26
Age : 34

Food Recipes for Summer Empty
PostSubject: Food Recipes for Summer   Food Recipes for Summer Icon_minitimeFri May 25, 2012 5:14 am

Food Recipes for Summer

1.
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்*ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

................................

testing training in Chennai|software testing course chennai|ccna courses chennai
Back to top Go down
suba




Posts : 20
Points : 22
Join date : 2012-05-22

Food Recipes for Summer Empty
PostSubject: Re: Food Recipes for Summer   Food Recipes for Summer Icon_minitimeFri Nov 02, 2012 11:50 am

ஆரோக்கியமான கோடை கால உணவுகள்

ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுதலை குறைத்தல் . அதாவது பசலை கீரை, முள்ளங்கி, சூடான மிளகுத்தூள், வெங்காயம், பூண்டு, பீட்ரூட், அன்னாசி, கிரேப்ப்ரூட் மற்றும் கனியும் மாம்பழம், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளுதலை குறைத்தல் வேண்டும். மாம்பழம் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போது மாம்பழச்சாறு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

உலர்ந்த பழங்கள் உட்கொள்வது குறைத்து. புதிய பழங்கள் உட்கொள்வதை அதிகரிக்கலாம். குளிர்பானத்தில் துளசி விதைகள் போட்டு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல், சாலடுகள் மற்றும் புதிய சாறுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் மெல்லிய மோர் குடிப்பதன் மூலம் வியர்வையை தவிர்க்க முடியும்.


Plc Training in Chennai|Plc Training in Chennai
Back to top Go down
 
Food Recipes for Summer
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» The model diet
» weight loss food eating hints and tips
» 'Fat tax' on junk food as prices may rise to boost the war against obesity
» ~ The Food Which Causes More Suffering ~~
» Indian Vegetarian Recipes Onion Tomato Spicy Tomato Semolina (Tomato Rava Upma)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: