BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாஞ்சனா சுகியின் கவிதைகள்    Button10

 

 காஞ்சனா சுகியின் கவிதைகள்

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

காஞ்சனா சுகியின் கவிதைகள்    Empty
PostSubject: காஞ்சனா சுகியின் கவிதைகள்    காஞ்சனா சுகியின் கவிதைகள்    Icon_minitimeFri Jun 01, 2012 1:23 pm


KaNcHaNaSuGi: உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்…
வலியது மறையும்என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியேநீயென்றால்
நான் யாரிடம் போய்ச் சொல்ல…!!!

உருகும் இந்த மெழகுவர்த்தி போல் ,
நானும் உருகுகிறேனடி ,
உன்மீது கொண்ட காதலால் ,
முழுதும் உருகிடும் முன்னவே ,
என்னை தழுவிட வா தென்றலாய் !!

Back to top Go down
 
காஞ்சனா சுகியின் கவிதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காஞ்சனா சுகியின் கவிதை
» நண்பர்கள் கவிதைகள்
» தபூ சங்கர் கவிதைகள்
» மகிழ்ச்சி கவிதைகள் 1
»  மனிதநேயம் கவிதைகள் 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: