BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 காஞ்சனா சுகியின் கவிதைகள்

View previous topic View next topic Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

PostSubject: காஞ்சனா சுகியின் கவிதைகள்    Fri Jun 01, 2012 1:23 pm


KaNcHaNaSuGi: உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்…
வலியது மறையும்என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியேநீயென்றால்
நான் யாரிடம் போய்ச் சொல்ல…!!!

உருகும் இந்த மெழகுவர்த்தி போல் ,
நானும் உருகுகிறேனடி ,
உன்மீது கொண்ட காதலால் ,
முழுதும் உருகிடும் முன்னவே ,
என்னை தழுவிட வா தென்றலாய் !!

Back to top Go down
View user profile
 
காஞ்சனா சுகியின் கவிதைகள்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: