BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பிரியன் எழுதிய தென்றல் கவிதை

View previous topic View next topic Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

PostSubject: பிரியன் எழுதிய தென்றல் கவிதை    Mon Jun 04, 2012 2:24 am

பிரியன் :

மழை பொழிகிறது குடை இல்லை!
உயிர் கரைகிறது விடை இல்லை !
இலவம் பஞ்சாய் இதயம் வெடிக்கிறது !
இந்த இளமை தாண்டி உயிர் துடிக்கிறது !
உன் வெட்கம் தானடி,நான் எழுதும் காகிதம்,
உன் பார்வை தானடி, எனை வெல்லும் ஆயுதம்!
உன் அழகிய நினைவுகள் தானடி,
இந்த உலகின் சிறந்த ஓவியம்!
இதய கோப்பையில் காதல் ஊற்றினாய்!
என் இயந்திர வாழ்கையில்
இளம் பூக்கள் நீட்டினாய் !
இரவின் உறக்கத்தில் கனவுகள் வீசினாய்!
உன் நியாபகம் தின்றே பசி தீர்க்கின்றேன்.
என் நிழல்களில் உனக்கு குடை பிடிக்கின்றேன் !
இன்னும் ஏனடி என்னை கொல்ல பார்க்கிறாய்!
நீ வானவில்லாய் வந்து செல்லும் சில நொடிகளில்
என் உயிர் மீண்டும் இந்த உடலில் சேர்க்கிறாய்!
பூகம்பம் ஆனாய்! புயலாய் சென்றாய் !
எப்போது நீ திரும்பி வருவாய்
தென்றலாய் என் இடத்தில்....
Back to top Go down
View user profile
Naarathar



Posts : 8
Points : 12
Join date : 2012-06-03

PostSubject: Re: பிரியன் எழுதிய தென்றல் கவிதை    Tue Jun 05, 2012 2:15 am

nice one.. neenga ezuthura ella kavithai layum THENDRAL PUYAL nu rendu word vanthuduthu !! rombha pidicha vaarthaiyo
Back to top Go down
View user profile
sreelavanya 89



Posts : 47
Points : 67
Join date : 2012-03-26
Age : 27

PostSubject: Re: பிரியன் எழுதிய தென்றல் கவிதை    Sat Jun 09, 2012 11:53 am

intha veyiluku ungaloda kavithai jilununu oru thendralaga iruku tnanks for nice sharing.

.........................
industrial racks|heavy duty racks
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: பிரியன் எழுதிய தென்றல் கவிதை    Today at 9:55 am

Back to top Go down
 
பிரியன் எழுதிய தென்றல் கவிதை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: