BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 அனுஷாவின் அற்புத கவிதை

View previous topic View next topic Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

PostSubject: அனுஷாவின் அற்புத கவிதை    Tue Jun 12, 2012 12:16 pm


அனுஷா:

தாயே !!!

நான் உழுதாலும்
தொழுதாலும் - ,
அழுதாலும் –

உன்னை கட்டி அனைத்தாலும்
வெட்டி எடுத்தாலும்
விட்டு கொடுத்தாலும்

என் உயிரைமட்டும் – உன்
உயிலாக வாங்கி கொள்கிறாயே என்
பூமித்தாயே – நான்
அயராமல் (அழாமல் ) இருப்பேனோ – உன்
அரவணைப்பில்லாது...
Back to top Go down
View user profile
 
அனுஷாவின் அற்புத கவிதை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: