BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inஅன்பாகப் பேசுங்கள்! Button10

Share
 

 அன்பாகப் பேசுங்கள்!

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 37

அன்பாகப் பேசுங்கள்! Empty
PostSubject: அன்பாகப் பேசுங்கள்!   அன்பாகப் பேசுங்கள்! Icon_minitimeSun Feb 17, 2013 6:29 am

அன்பாகப் பேசுங்கள்!
* மற்றவர்களிடம் நம் கஷ்டங்களைச் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படையாகச் சொல்லும்போது மனதில் நிம்மதி பிறக்கிறது.* எல்லாம் அறிந்த அருட்சக்தியான கடவுளிடம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் மன சாந்தியும், பக்குவமும் உண்டாகும்.* உடலாலும், மனதாலும் அவ்வப்போது பலவித பாவங்களை நாம் [...]

பேச்சில் சிக்கனம் தேவை
* ஆசையால் உலக இன்பத்தை அடைய முயல்கிறோம். எண்ணம் நிறைவேறியதும், மனதில் ஆசை அற்றுப் போவதில்லை. மற்றொன்று முளைவிடத் தொடங்குகிறது.* தீயில் விட்ட நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல, ஆசையின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாவமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும். * உயிர்கள் அனைத்தும் கடவுளே என்ற [...]

தாமதம் வேண்டாமே!
* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் [...]

இந்த நாள் நல்ல நாள்
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.* வாரம் ஒருமுறையாவது கோயில் [...]

தேவைகளைக் குறைப்போமே!
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். ஒரேயடியாக முகஸ்துதி செய்யத் தொடங்கினால் அகங்காரம் உண்டாகி விடும்.* மனிதனைப் பாவத்தில் தள்ளுபவை காமம், கோபம் இரண்டும் தான். ஆசையில் இருந்தே இவை பிறக்கின்றன.* நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. அதை மறந்துவிட்டு மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் [...]

நிஜமான லட்சுமி பூஜை
* ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்கவேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் அகத்திக்கீரை, அருகம்புல் கொடுப்பது சிறப்பு. * வீட்டில் அன்றாடம் சமையலுக்கு நறுக்கும் காய்கறிகளின் தோலை வீணாக்காமல் மாடுகளுக்கு கொடுப்பது நல்லது. * பால்கறவை நின்று போன பசுக்களை அடிமாடாக [...]

உத்தமனாக வாழுங்கள்!
* நாம் கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துஇருக்கிறோம். அவன் பக்கமாகவே நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாக முயற்சிக்க வேண்டும்.* வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினால், அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் அழகு ஏற்பட்டு விடும். * நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே [...]

ஆனந்தம் இன்று ஆரம்பம்
* அன்பே சிவம் என்றார் திருமூலர். அறிவான தெய்வம் என்றார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் அன்னபூரணியாய் வீற்றிருக்கும் அம்பிகை நமக்கெல்லாம் பிச்சையாகப் போட வேண்டும் என்று இன்று பிரார்த்திப்போம்.* மனிதன் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். "என்னிடம் பாவமூட்டையே இல்லை' என்று சொல்லும்படி நாம் [...]

பெரிய நிதி காத்திருக்கு!
* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார்.* ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். * பக்திப்பாடல் பாடுவதற்கு வெட்கம் கூடாது. கருணையே [...]

சிக்கனமாக இருப்போமே!
* விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும்.* செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் [...]

Back to top Go down
View user profile
 
அன்பாகப் பேசுங்கள்!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: