BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 வித்தியாசமான பாறை வீட்டிற்கு சோதனை

View previous topic View next topic Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 34

PostSubject: வித்தியாசமான பாறை வீட்டிற்கு சோதனை   Wed Aug 21, 2013 2:22 pm

சீனா தலைநகர் பீஜிங்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் கூரையில் மலை போன்ற வித்தியாசமான அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. அது பறைகள், புதர்கள், மரங்களுடன் உண்மையான காடு போலவே காட்சி தருகின்றன. இதை பேராசிரியர் ஷூயாங் லின் என்பவர் பல ஆண்டு கடின முயற்சி எடுத்து அமைத்தார். ஆனால் இதற்கு அக்கம்பக்கத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் நிழவுகிறது என சிலரும், இது பார்க்கவே கொடூரமாக அமைப்பாக இருக்கிறது என வேறு சிலரும் விமர்ச்சிக்கிறார்கள். ஆனால் அது உண்மையான பாறை கொண்டு கட்டவில்லை என்றும் இவை போலியாக உருவான பாறை(இமிடேசன்) என்றும் பேராசிரியர் விளக்கம் அளிக்கிறார்.

என்றாலும் இந்த கட்டிடம் கட்ட மாநகர நிர்வாக கழகத்திடம் அனுமதி பெறவில்லை. எனவே பேராசிரியரின் இந்த வித்தியாசமான வீட்டிற்கு தற்போது அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘வீடு கட்ட முறையான அனுமதி பெறவில்லை. இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மைக்கு அவர் சான்று தர வேண்டும். இல்லையெனில் 2 மாடி கொண்ட அவருடைய வீடு மற்றும் கூரைப்பகுதி இடித்து தள்ளப்படும்’ என்று கூறுகிறார்கள்.
Back to top Go down
View user profile
 
வித்தியாசமான பாறை வீட்டிற்கு சோதனை
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: