Fathima
Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 39 Location : srilanka
| Subject: வா...... வா...,,, Fri Mar 26, 2010 12:40 pm | |
| வா... நமக்குள் சாதி, மத, இன பேதங்களை வைத்து சண்டை இட்டுக்கொள்வோம். அப்போதுதான் அரசியல்வாதிகள் நிம்மதியாய் கொள்ளை அடிக்க முடியும்.
****
எங்கள் ஊருக்கு பேருந்து மின்சாரம் சாலை வசதி மேம்படுத்தப்பட்ட பள்ளி கழிப்பறை எதுவும் வரவில்லை... வந்ததெல்லாம் வரிசையாய் அழகழகாய் வாகனங்கள்.. நிறைய மனிதர்கள்... நிறைய்ய.. பொய்கள்!
****
எவருக்கு எப்போது எந்த இடத்தில் என்ன தோற்றத்தில் சிலை வைக்கலாம்.. கலந்து பேசி முடிவு பண்ணலாம்.. அதுவரை வறண்ட நிலம் காயும் வயிறு இருண்ட வீடு அப்படியே இருக்கட்டும். | |
|