Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Muthal mariyaadhai Fri Mar 26, 2010 3:03 pm | |
| ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்கா ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குத்துங்க வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்த அது தப்பான கருத்த இல்ல தண்ணீரில் எழுத்த
பழச மறக் கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் எனையும் வச்சி ஊரு ஜனம் கும்மி அடிக்குது அட டா எனக்காக அருமை குரன்ஜீக தரும மகாராசா தலைய கவுன்தீக களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நில 'னு தான் பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
ராசாவே
காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது பருவம் தெரியாம மழையும் பொழிந் ஜாச்சு விவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு உனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு ..
ராசாவே | |
|