BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமைக்ரோவேவ் மசாலா அவல் Button10

 

 மைக்ரோவேவ் மசாலா அவல்

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மைக்ரோவேவ் மசாலா அவல் Empty
PostSubject: மைக்ரோவேவ் மசாலா அவல்   மைக்ரோவேவ் மசாலா அவல் Icon_minitimeSat Mar 27, 2010 2:01 pm

தேவையான பொருட்கள்

* அவல் - 2 கப்
* பொட்டு கடலை - 1/4 கப் ரோஸ்டட்
* காரத்தூள் - 1/4 தே.க
* கறிவேப்பிலை - கொஞ்சம்
* சர்கரை - பின்ச்
* உப்பு - தேவைகேற்ப்ப
* பெருங்காயம் - 1/4 தே.க
* எண்ணெய் - 2 தே.க

செய்முறை

* ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், உப்பு, சர்க்கரை போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்து கொள்ளவும். வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நல்ல சூடான பிறகு அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் காரத்தூள் போட்டு அதை மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
* அதை அவல் உள்ள பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து மைக்ரோவேவில் 5 நிமிடம் வைக்கவும்.
* இடையிடையே வெளியில் எடுத்து அதை ஒரு தடவை கலந்து திரும்ப மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும். கடைசியில் ரோஸ்டட் பொட்டுகடலையை
* கல்ந்து திரும்ப ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
* இப்போது மசாலா அவல் ரெடி

குறிப்பு:
மைக்ரோவேவ் பவரை பொறுத்து நிமிடங்களை ஒரு நிமிடம் கூட்டி / குறைத்து கொள்ளவும். இதில் அவரவர் விருப்பதிற்கேற்ப்ப வறுத்த முந்திரி, பாதாம், வேர்கடலை, பட்டானி, உருளை சிப்ஸ் எல்லாம் கூட சேர்க்கலாம். இவையெல்லாம் சேர்த்தால் மசாலா மிக்ஷர் ரெடி.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

மைக்ரோவேவ் மசாலா அவல் Empty
PostSubject: podum podum...   மைக்ரோவேவ் மசாலா அவல் Icon_minitimeSat Mar 27, 2010 4:10 pm

samayl kuripu koduthadu...

vanthu akka ku aasaya oru vaai samachu podu ne 1st.............. flower flower
Back to top Go down
 
மைக்ரோவேவ் மசாலா அவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அவல் தோசை
» தக்காளி அவல்
» நண்டு மசாலா
» மீன் கட்லெட்
» 30 மசாலா குருமா! –

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: