Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: அறத்துப்பால் இனியவைகூறல் Fri Apr 02, 2010 8:56 pm | |
| இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(91)
விளக்கம்:
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
English Translation and Explanation Translation : Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern. Explanation : Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous. | |
|