BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவினாடி-வினா Button10

 

 வினாடி-வினா

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

வினாடி-வினா Empty
PostSubject: வினாடி-வினா   வினாடி-வினா Icon_minitimeMon Apr 05, 2010 1:41 pm

1 மெஹெர் மூஸ் என்ற பெண் முதன் முதலில் எந்த சாதனையை புரிந்தார்?
அண்டார்டிக்கா சென்ற முதல் பெண்
முதல் பெண் மருத்துவர்
நிர்வாகச் சேவைகளில் முதல் பெண்
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் எட்டிய் பெண்மணி
2 ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் எந்த இந்திய மானிலத்தில் உள்ளது?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கேரளா
கோவா
3 ஓபியம் பாப்பி எந்த நாட்டிற்குரியது?
துருக்கி
ஆஸ்‌ட்‌ரியா
போலந்து
நி‌ஜீ‌ரியா
4 கனிமீடு என்பது எந்த கோளின் மிகப்பெரிய சந்திரன்
ஜிபிடர்
மார்‌ஸ்
வீன‌ஸ்
ப்ளூட்டோ
5 ஆப்பிரிக்காவின் மிகப்பழைய சுதந்திர நாடு எது?
எத்‌தியோப்‌பியா
கானா
நை‌ஜீ‌ரியா
எகிப்து
6 இவற்றில் பறவையையும் பழத்தையும் குறிக்கும் பெயர் எது?
அப்ரிகாட்
கிவி
பியர்ஸ்
ஆரஞ்ச்
7 எந்த மரம் போதி மரம் என்று அறியப்படுகிறது?
அரச மரம்
வேம்பு
மூங்‌கில்
தைல மரம்
8 எ‌ம்எ‌ஸ் வோ‌ர்டி‌ல் ஒரு வா‌ர்‌த்தை‌யி‌ன் பொரு‌ள் ம‌ற்று‌ம் எ‌தி‌ர்பொரு‌ள் ப‌ற்‌றி அ‌றிய உதவு‌‌வது எது?
சொற்களஞ்‌சியம்
ஸ்பெல்லிங் அன்ட் கிராமர்
எழுத்துரு
பைவோட் டேபிள்
9 கனடா நாட்டுக் கொடியில் எந்த இலையின் படம் இருக்கும்?
யூக்கலிப்டஸ்
போ
கரும்பு
ஆலிவ்
10 எந்த பாஷன் டிசைனர் 'என்செம்பிள்' என்ற கடையை வைத்துள்ளார்?
ரினா தாக்கா
தருன் தெஹலியானி
ரீத்து குமார்
ரீது பெரி


ANS:1=a, 2=d, 3=a, 4=a, 5=a, 6=b, 7=a, 8=a, 9=c, 10=b.
Back to top Go down
 
வினாடி-வினா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு
» பொது அறிவு வினா-விடை
» பொது அறிவு வினா-விடை
» பொது அறிவு வினா-விடை
» பொது அறிவு வினா-விடை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Education Special-
Jump to: