BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது Button10

 

 பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது

Go down 
AuthorMessage
Chennai Frnd




Posts : 25
Points : 75
Join date : 2010-03-10
Age : 41
Location : Chennai

பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது Empty
PostSubject: பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது   பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது Icon_minitimeFri Apr 09, 2010 12:00 pm

பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.

* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர்,
குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.

* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.

* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.

* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில்,
சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.

* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம் செய்யக்கூடாது.
பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
`

-நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்.
Back to top Go down
 
பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? - படித்தது
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆன்மீக சிந்தனை - படித்தது
» நட்பு vs காதல்(படித்தது)
» கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
» வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் - படித்தது
» கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: