BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇன்று ஒரு தகவல் Button10

 

 இன்று ஒரு தகவல்

Go down 
4 posters
AuthorMessage
julia




Posts : 14
Points : 36
Join date : 2010-03-25

இன்று ஒரு தகவல் Empty
PostSubject: இன்று ஒரு தகவல்   இன்று ஒரு தகவல் Icon_minitimeSat Apr 10, 2010 10:02 am

இலட்சியம் மட்டும் உயர்ந்ததாக இருக்க கூடாது ,அதனை சென்றடையும் வழி முறைகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் .
Back to top Go down
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

இன்று ஒரு தகவல் Empty
PostSubject: Re: இன்று ஒரு தகவல்   இன்று ஒரு தகவல் Icon_minitimeSat Apr 10, 2010 10:12 am

மிகவும் பயனுள்ள தகவல் , மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம் , மிகவும் நன்றாக உள்ளது , இசை பணியுடன் உங்கள் எழுத்து பணியும் தொடரட்டும் , பாராட்டுக்கள் ,

அன்புடன்
ஆனந்த்


Last edited by ANAND on Sun Apr 11, 2010 2:54 am; edited 1 time in total
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

இன்று ஒரு தகவல் Empty
PostSubject: Re: இன்று ஒரு தகவல்   இன்று ஒரு தகவல் Icon_minitimeSat Apr 10, 2010 11:56 am

நன்றி திருமதி. ஜூலியா அவர்களே!.. உங்களது பயனுள்ள (இன்று ஒரு) தகவலுக்கு,

நமது லட்சியங்களை சிலர் அலட்சியம் செய்யும் போது அது சென்றடையும் பாதை சில நேரம் மாறுவதுண்டு.

- ப்ரியமுடன்
Back to top Go down
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

இன்று ஒரு தகவல் Empty
PostSubject: பயனுள்ள, சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்   இன்று ஒரு தகவல் Icon_minitimeSat Apr 10, 2010 11:50 pm

எனது அருமை சகோதரி ஜூலியா. உங்களின் இன்றைய பதிப்பு மிகவும் பயனுள்ள, சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் தொடருங்கள் உங்களின் "இன்று ஒரு தகவல்" பகுதியை. மிக்க நன்றி flower
Back to top Go down
http://www.besttamilchat.com
Sponsored content





இன்று ஒரு தகவல் Empty
PostSubject: Re: இன்று ஒரு தகவல்   இன்று ஒரு தகவல் Icon_minitime

Back to top Go down
 
இன்று ஒரு தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இன்று ஒரு தகவல்
» இன்று ஒரு தகவல்
» இன்று ஒரு தகவல்
» இன்று......... 25.6...
» இன்று... 26.6....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: