BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇந்து மதம்  விளக்கேற்றுவதன் பலன்கள் Button10

 

 இந்து மதம் விளக்கேற்றுவதன் பலன்கள்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

இந்து மதம்  விளக்கேற்றுவதன் பலன்கள் Empty
PostSubject: இந்து மதம் விளக்கேற்றுவதன் பலன்கள்   இந்து மதம்  விளக்கேற்றுவதன் பலன்கள் Icon_minitimeThu Apr 15, 2010 11:19 pm

விளக்கேற்றுவதன் பலன்கள்



நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்

விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.

தீபமேற்ற...

கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்

மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.

தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.

வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்

ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்

திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்

வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்

சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.



study study study study study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
இந்து மதம் விளக்கேற்றுவதன் பலன்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அர்த்தமுள்ள இந்து மதம் - Arthamulla Indhu Madham - I
» காதலரின் பலன்கள்
» தானம் செய்வதால் வரும் பலன்கள்.
» நாட்டு மருத்துவம்
» ஆவியை வணங்க மதம் தடை இல்லை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: