BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதானம் செய்வதால் வரும் பலன்கள். Button10

 

 தானம் செய்வதால் வரும் பலன்கள்.

Go down 
2 posters
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

தானம் செய்வதால் வரும் பலன்கள். Empty
PostSubject: தானம் செய்வதால் வரும் பலன்கள்.   தானம் செய்வதால் வரும் பலன்கள். Icon_minitimeThu Apr 15, 2010 11:22 pm

தானம் செய்வதால் வரும் பலன்கள்.





நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

பால் தானம் - துக்கம் நீங்கும்.

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும். study study study study study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

தானம் செய்வதால் வரும் பலன்கள். Empty
PostSubject: Re: தானம் செய்வதால் வரும் பலன்கள்.   தானம் செய்வதால் வரும் பலன்கள். Icon_minitimeFri Apr 16, 2010 11:35 am

oh appadiya nalla tips thanks
Back to top Go down
 
தானம் செய்வதால் வரும் பலன்கள்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உறவு வரும், பிரிவு வரும்..........
» காதலரின் பலன்கள்
» இந்து மதம் விளக்கேற்றுவதன் பலன்கள்
»  துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா !
» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: