BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inRajini Kanth and Politics Button10

 

 Rajini Kanth and Politics

Go down 
AuthorMessage
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 44
Location : chennai

Rajini Kanth and Politics Empty
PostSubject: Rajini Kanth and Politics   Rajini Kanth and Politics Icon_minitimeWed May 12, 2010 2:28 pm

இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்...


"ரஜினி" என்ற இந்த மூன்றெழுத்து மந்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது... தனது ஸ்டைல், வேகமான வசன உச்சரிப்பு, கடவுள் பக்தி, எளிமை, இன்னபிற தனிப்பட்ட குணாதிசியத்தால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர். "வேற்று மாநிலத்தவர்" என்று எப்பொழுதுமே இவரை விமர்சிக்கும் கூட்டமும் தமிழகத்தில் உண்டு.
1996 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை " தேர்தல் சமயத்தில்" ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என்ற கேள்வி நிச்சயம் எழும். 1996 ல் இருந்து தொடர்ந்து சில தேர்தல்களாக " ரஜினி வாய்ஸ்" கொடுத்து வந்தார்.

1996 ல் ரஜினிக்கு இருந்த எழுச்சியை ரஜினி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றொரு கூற்று உண்டு, ரஜினி, இப்பொழுது கட்சி ஆரம்பித்தால் அந்த எழுச்சி இன்னுமும் இருக்குமா?
எந்திரன் படத்திற்குப்பிறகு, 2011 தேர்தலுக்கு முன்பு ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறதா? இன்றைய அரசியல் சுழலில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்... தமிழக அரசியல் சுழலில் என்ன மாறுதல்கள் இருக்கும்? ரஜினி அரசியலுக்கு
வருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? ஏன் ???

Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 44
Location : chennai

Rajini Kanth and Politics Empty
PostSubject: Brand Rajini - a CNN IBN story   Rajini Kanth and Politics Icon_minitimeThu May 13, 2010 8:56 am

Back to top Go down
 
Rajini Kanth and Politics
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Vivek in politics comedy....
» rajni superapa...for rajini fans.....
» Rajini Song Chinna Thayaval - Thalapathi

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: