BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை! Button10

 

 கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை! Empty
PostSubject: கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை!   கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை! Icon_minitimeMon May 17, 2010 8:51 am

கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை!


'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில், தமிழக முதல்வர்
கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த
விழாவில்தான் 'எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள்'
என்று குரல் கொடுத்தார் அஜீத்.

அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல்
கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து
முடிந்தது.

இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் டி.வி. விரைவில்
ஒளிபரப்புகிறது.

இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல்
விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன.

இதில்
ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக்
கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரை
மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட
தவிர்க்கப்படுகிறது. விழாவின் ஹைலைட்டே அஜீத்தின் பேச்சுதான். அதையும்
கவனத்துடன் தவிர்த்து விட்டுள்ளனர்.

இப்படியொரு நிகழ்ச்சியில் அஜீத்
வந்து போனார் என்றாவது காட்டுவார்களா!
Back to top Go down
http://wwww.myacn.eu
 
கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்
» பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை.
» விஜயை வைத்து படம் தயாரிக்கும் அஜீத்!!!
» 'டிவி சீரியல் ' பார்க்காதீர்கள் : பெண்களுக்கு கனிமொழி அட்வைஸ
» ~~ கலைஞர் அவர்களுக்கு... மடல் ~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: