BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநகைச்சுவை -hehehe Button10

 

 நகைச்சுவை -hehehe

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நகைச்சுவை -hehehe Empty
PostSubject: நகைச்சுவை -hehehe   நகைச்சுவை -hehehe Icon_minitimeThu May 20, 2010 7:14 pm

நகைச்சுவை -hehehe Animat11நகைச்சுவை -hehehe Animat11நகைச்சுவை -hehehe Animat11நகைச்சுவை -hehehe Animat11

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது


வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?


ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!


வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!


நகைச்சுவை -hehehe Animat12நகைச்சுவை -hehehe Animat12நகைச்சுவை -hehehe Animat12

பார்த்திபன் - வடிவேலு




நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?


நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்


நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.


நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!



நகைச்சுவை -hehehe Animat13

பையன் - லேடி




பையன்: டிரஸ் சூப்பர்!


லேடி: தேங்ஸ்


பையன்: லிப்ஸ்டிக் சூப்பர்!


லேடி: தேங்ஸ்


பையன்: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!


லேடி: தேங்ஸ் டா


பையன்: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!


நகைச்சுவை -hehehe Animat16நகைச்சுவை -hehehe Animat16நகைச்சுவை -hehehe Animat16நகைச்சுவை -hehehe Animat16
Back to top Go down
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

நகைச்சுவை -hehehe Empty
PostSubject: Re: நகைச்சுவை -hehehe   நகைச்சுவை -hehehe Icon_minitimeFri May 21, 2010 10:25 am

..hahaha..soooooooo cute lakshu sis ...i enjoyed reading them all...keep posting more...luv ya...soooooooo much....!! geek sunny flower




நகைச்சுவை -hehehe 475347yy0k9hubtd
Back to top Go down
 
நகைச்சுவை -hehehe
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~Nagen...this one is just for u~~
» நகைச்சுவை - 12
» நகைச்சுவை
» hehehe fig na selavu tan pa...
» நகைச்சுவை - 2

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: