சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4
Author
Message
saif hammel
Posts : 250 Points : 736 Join date : 2010-03-13 Age : 38 Location : goa vasako
Subject: சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4 Sun May 23, 2010 3:41 am
லண்டன் : ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் தங்களிடம் சிக்கிய தமிழர்களை ஈவு இரக்கமின்றி சித்திரவதை செய்த சிங்கள ராணுவத்தின் இனவெறியாட்டத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதாக உள்ளது சேனல் 4 தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ காட்சிகள்
சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4