BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inBEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின் Button10

 

 BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின்

Go down 
AuthorMessage
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின் Empty
PostSubject: BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின்   BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின் Icon_minitimeTue May 25, 2010 2:49 pm

BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின் 1238x7o


(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் :என்னை திட்டுவாயா ?
அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்
Back to top Go down
 
BEFORE ~ MARRIAGE ~ AFTER - திருமணத்திற்கு முன் : பின்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......
» ~~ Tamil Story ~~ திருமணத்துக்கு முன் - திருமணத்துக்குப் பின் ~~
» ~~ Tamil Story ~~ பின் இரவொன்றில் எழுதப்பட்ட கதையும் பின் நவீனத்துவமும்
» ~~Love Marriage Vs Arranged Marriage~~ a Programmers Perspective~~
» திருமணத்திற்கு முன்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: