BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inSema Moka Ver 0.1 Button10

 

 Sema Moka Ver 0.1

Go down 
2 posters
AuthorMessage
We_r_Friends




Posts : 9
Points : 24
Join date : 2010-05-23

Sema Moka Ver 0.1 Empty
PostSubject: Sema Moka Ver 0.1   Sema Moka Ver 0.1 Icon_minitimeSun Jun 06, 2010 3:51 pm


1. ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

2. நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

3. என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

Next meet panren... Smile
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

Sema Moka Ver 0.1 Empty
PostSubject: Re: Sema Moka Ver 0.1   Sema Moka Ver 0.1 Icon_minitimeSun Jun 06, 2010 4:04 pm

Sema Moka Ver 0.1 An46211Sema Moka Ver 0.1 An46211Sema Moka Ver 0.1 An46211

akbar annoi ungala madiriye nalla kadikutu kukukuk.......
Back to top Go down
 
Sema Moka Ver 0.1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» for bala,moka singer, chalu n saif hammuel:) from moka maka:) all gals watch our guys:)lol
» Sema Mokka
» sema sceneu
» Idhu Oru Sema Kadi Tamil Joke
» HISTORY OF MOKA SINGER

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: