BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும் Button10

 

 அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும் Empty
PostSubject: அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும்   அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும் Icon_minitimeFri Jul 16, 2010 9:25 am


* நாள் தோறும் நம் கண்களிலிருந்து 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது.

*மனிதனின் தலைமுடி கான்கிரீட்
செய்ய பயன்படுகிறது.

* அல்ட்ரா சோனிக் என்பது காதில்
கேளாத ஒலி அலைகள்.

* மனித எலும்புகளிலேயே மிக வலுவானது மேவாய்கட்டை எலும்பு.

*
நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் மொத்தம் 20 லட்சம்.

* மனிதனின் மூக்கிற்கு 20 வகையான வாசனையை வித்யாசம் காணும்
உணர்வு உண்டு.

* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

*
நமது உடலில் உள்ள மூட்டு
இணைப்புகளின்
எண்ணிக்கை மொத்தம் 230 .

* ஒரு
மனிதனின் ஒரு நாள் உணவு 1 கிலோ, தண்ணீர் ஒன்றரை லிட்டர். காற்று
12 கிலோ.


* மனிதனுடைய உயர வளர்ச்சி 22 வயதுடன்
நின்று விடுகிறது.

* உடற்பயிற்சி செய்பவர்கள் குளித்த பின்
உடற்பயிற்சி செய்யக் கூடாது, பல் துலக்கி காபி அல்லது பால் சாப்பிட்ட பின்
தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* அமினோ ஆசிட் என்ற அமிலம் தலை
முடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

* நாம் சுவாசிப்பதற்கு
அத்தியாவசியமான வாயு ஓசோன் .

*
மனிதனை கடிப்பது பெண் கொசு மட்டும் தான்.

*
இரத்தம் விருத்தியடைய உதவும் மருந்தின் பெயர் HAEMATINIC .

* இரத்ததில்
மொத்தம் 15 வகை
பாஸ்பேட்டுகள்
உள்ளன.
Back to top Go down
 
அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அறிந்ததும் அறியாததும்
» இந்தியாவைப் பற்றி - அறிந்ததும் அறியாததும்
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..! - டாக்டர். சௌந்தரராஜன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: