BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகுறும்பு Button10

 

 குறும்பு

Go down 
3 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

குறும்பு Empty
PostSubject: குறும்பு   குறும்பு Icon_minitimeWed Jul 21, 2010 1:32 pm

குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா...
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,
கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க.
பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,
ஏண்டா திட்றாங்க?
****************************
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு
அரசாங்கம் சொன்னதும்,
சர்தார்ஜி தன்வீட்ல இருந்த
ஒரு மரத்தை வெட்டிட்டாரு...
ஏன் தெரியுமா? அ
வர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
****************************
குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.
போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு
நீ டயலாக் விடும்போது, எல்லாரும்
உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.
நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே
அந்த புது செருப்பை!
****************************
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
****************************
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா...
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது
சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!
குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12

கவலைகள் உன்னை நோகடிக்கும்
பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி
நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
அன்பே...
உன்னைப் பார்க்கும்வரை நான்
நானாக இருந்தேன். உன்னைப்
பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு
அப்பா. சிந்திப்பதற்கு நான்,
பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
****************************
குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12குறும்பு Funny-12

ஓவியா
Back to top Go down
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

குறும்பு Empty
PostSubject: Re: குறும்பு   குறும்பு Icon_minitimeWed Jul 21, 2010 5:02 pm

குறும்பு Phone2
briyani party supera iruku.....enggenthu suttu post panne!!!
~~simply super~~



குறும்பு 1YOUMAKEMESMILE1
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

குறும்பு Empty
PostSubject: Re: குறும்பு   குறும்பு Icon_minitimeThu Jul 22, 2010 6:27 am

குறும்பு Galler10
ATHULAM SOLLA MATTEN PO, THANKS FOR READING
குறும்பு T2376514குறும்பு T2376514குறும்பு T2376514குறும்பு T2376514
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

குறும்பு Empty
PostSubject: Re: குறும்பு   குறும்பு Icon_minitimeFri Jul 23, 2010 4:13 am

The Best joke.. I Cant stop my laugh for this.

டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!

குறும்பு Intro_animation
Back to top Go down
Sponsored content





குறும்பு Empty
PostSubject: Re: குறும்பு   குறும்பு Icon_minitime

Back to top Go down
 
குறும்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: