Posts : 149 Points : 448 Join date : 2010-06-30 Age : 32 Location : pondicherry
Subject: kavithaigal Tue Jul 27, 2010 6:07 am
உயிரற்ற பொருளுக்கு விலை மதிப்பு இல்லையென்றால்….! உயிருள்ள உனக்கு விலை மதிப்பு என்னவோ ? மனதால் இணைந்தேன்! உயிராய் வாழ்ந்தேன்! உடலாய் பிணைந்தேன்! கண்ணுக்கு உயிரையும்,என் கவிதைக்கு உன்னையும், தந்த இறைவன்! என் வாழ்க்கைக்கு, உன்னை தர மறப்பது ஏநோ