BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநடுத்தெருவில்.......!  Button10

 

 நடுத்தெருவில்.......!

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

நடுத்தெருவில்.......!  Empty
PostSubject: நடுத்தெருவில்.......!    நடுத்தெருவில்.......!  Icon_minitimeThu Jul 29, 2010 1:33 pm

கிழக்குதெரு கீதாவை காதலித்தேன் -அவளோ!
கீதாமாய் வந்து சென்றாள்!
மேற்குதெரு மேரியை காதலித்தேன் -அவளோ!
மேகமாய் வந்து சென்றாள்!
வடக்கு தெரு வனிதாவை காதலித்தேன் -அவளோ!
வசந்தமாய் வந்து சென்றாள்!
தெற்கு தெரு தேன்மொழியை காதலித்தேன் -அவளோ!
தென்றலாய் வந்து சென்றாள்!
நான்கு திசையிலும் காதலித்து - இன்று
நான் நிற்பதோ நடுத்தெருவில்.
வடக்கு தெரு வணிதாவை காதலித்தேன் -அவளோ!
வசந்தமாய் வந்து சென்றாள்!
தெற்கு தெரு தேன்மொழியை காதலித்தேன் -அவளோ!
தென்றலாய் வந்து சென்றாள்!
நான்கு திசையிலும் காதலித்து - இன்று
நான் நிற்பதோ நடுத்தெருவில்.
Back to top Go down
 
நடுத்தெருவில்.......!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: