BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாத்திருப்பு  Button10

 

 காத்திருப்பு

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

காத்திருப்பு  Empty
PostSubject: காத்திருப்பு    காத்திருப்பு  Icon_minitimeMon Aug 02, 2010 11:35 pm

காத்திருப்பு





உனக்குப் பிடித்த என் உதடுகள்
உன் உதடுகளின் முத்தத்திற்காய் காத்துக் கிடக்கின்றன.
இப்போதைக்கு பேசிக்கொள்ள மட்டுமே முடிகிறது.
கற்பனை முத்தங்களோடு எத்தனை நாட்கள் தயங்கித்
தயங்கி கேட்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல்
வார்த்தைகள் கூட உன் உதட்டோரம் தடுக்கி விழுந்தபடி...
உன் குரல் தரும் அசைவை உதடு மொழி பெயர்த்து தர!!!!
ரசிக்க என்றே என் உதடுகள் சில நேரங்களில் காத்துக்
கிடக்கின்றன மெளனமாய்.... என்றாலும்!!!
காத்திருப்புக்கள் உன் முத்தத்திற்காகவே...
உன் ஈர உதடுகள் என் உதடுகளை ஈரமாக்கும் வரை காத்திருக்கும்
காதலொடு... நானும் கூட!!!!!!
Back to top Go down
 
காத்திருப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காத்திருப்பு
» தமிழ் கவிதைகள்
» கார்கால காதல் காத்திருப்பு !!!!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: