BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபலூன் வியாபாரம் Button10

 

 பலூன் வியாபாரம்

Go down 
AuthorMessage
♥♥Comedy_piece♥♥

♥♥Comedy_piece♥♥


Posts : 49
Points : 142
Join date : 2010-08-04

பலூன் வியாபாரம் Empty
PostSubject: பலூன் வியாபாரம்   பலூன் வியாபாரம் Icon_minitimeSat Aug 07, 2010 7:27 am

பலூன் வியாபாரம்

1. "உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"
"படுத்த படுக்கையா!"
வி.சாரதிடேச்சு
2. "அந்த ஆளுக்கு வியாபாரத்துல நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப் போச்சு..."
"என்ன வியாபாரம் பண்றாரு? பலூன் வியாபாரம்!"
கூடல்
3. "நம்ம தலைவர்கிட்ட சரக்கு இல்லாதப்பவும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசினாரே.... எப்படி?"
"சரக்கு"ல இருந்ததுனாலதான்!"
வைகை.ஆறுமுகம்
4. "பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரா... அப்படி என்ன சொன்னாங்க?"
"பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்..."
பிரியதர்ஷன்
5. "தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?"

"தெரியலையே.... என்னது?"

"தலையிலே முடி இருக்கிறது தான்...!"

காமெடி பீஸ்.................
Back to top Go down
http://www.besttamilchat.com
 
பலூன் வியாபாரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பலூன் பைத்தியம் - ந.பிச்சமூர்த்தி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: