BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகார்லிக் முட்டை வறுவல் Button10

 

 கார்லிக் முட்டை வறுவல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கார்லிக் முட்டை வறுவல் Empty
PostSubject: கார்லிக் முட்டை வறுவல்   கார்லிக் முட்டை வறுவல் Icon_minitimeMon Aug 16, 2010 7:09 am

* வேகவைத்த முட்டை - 4
* பூண்டு - 6 பல்
* மிளகு தூள் - 2 tsp
* கருவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2 tsp



* முட்டையை நீளமாக நான்காக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை நசுக்கி கொள்ளவும்.
* கருவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும்.
* எண்ணெய் சூடானதும் பூண்டு சேர்த்து நன்கு வதங்கியதும் உப்பு மஞ்சள் பொடி மிளகு தூள் கருவேப்பிலை பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறு முட்டையை சேர்க்கவும்.
* 2 நிமிடம் வதக்கி இறக்கி சூடாக பரிமாறவும்.
Back to top Go down
 
கார்லிக் முட்டை வறுவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கோழி வறுவல்
» நண்டு வறுவல்
» பன்னீர் வறுவல்
» கொங்கு கோழி வறுவல்
» முட்டை பக்கோடா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: