BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாலிஃப்ளவர் ஊறுகாய் Button10

 

 காலிஃப்ளவர் ஊறுகாய்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

காலிஃப்ளவர் ஊறுகாய் Empty
PostSubject: காலிஃப்ளவர் ஊறுகாய்   காலிஃப்ளவர் ஊறுகாய் Icon_minitimeTue Mar 16, 2010 2:03 pm

தேவையான பொருள்:-

பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் - ஒரு கப்,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு - கால் கப்பிற்கும் சிறிது அதிகமாக,
உப்பு - தேவை யான அளவு,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்.
செய்முறை:

காலிஃப்ளவரைசுத்தம் செய்துகொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு, மிளகாய்தூள், கடுகுத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு பிசறிவையுங்கள். ஒரு நாள் முழுவதும் இது ஊறட்டும்.
Back to top Go down
 
காலிஃப்ளவர் ஊறுகாய்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மீன் ஊறுகாய்
» மிளகாய் பஜ்ஜி (Only Vege.)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: