BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉரக்க சொன்னதில்லை நீ Button10

 

 உரக்க சொன்னதில்லை நீ

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

உரக்க சொன்னதில்லை நீ Empty
PostSubject: உரக்க சொன்னதில்லை நீ   உரக்க சொன்னதில்லை நீ Icon_minitimeWed Mar 17, 2010 4:41 am

உரக்க சொன்னதில்லை நீ
பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென‌
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்
வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்த‌கமெங்கும் இரைந்து
கிட‌க்கிற‌து ந‌ம் காதலின் நினைவுக‌ள்
ந‌ம் பொருத்த‌த்தை பாராட்டும் தோழ‌னின் மகிழ்வு
அடுத்த‌ ச‌ந்திப்பிற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌மாய்
ந‌ம் திருமண‌ம் அமையுமென நம்பிய க‌ன‌வுக‌ள்;
அத‌ற்கு வ‌ர‌முடியுமோ என்ற ச‌ந்தேக‌த்தில் அப்போதே
அழத்தொடங்கிய‌ தோழியின் புலம்பல்கள்……
காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
ப‌க்க‌வாத்திய‌ங்க‌ள் ப‌ல‌மாக‌ இசைக்க‌யில்
பாட‌கி ம‌ட்டும் மௌன‌ம் காக்கும் இசைக்க‌ச்சேரியாய்
தானிருக்கிற‌து இந்த‌ புத்த‌க‌ம்
உண‌ர்வுக‌ளை எப்போதும் உர‌க்க‌ சொன்ன‌தில்லை நீ;
பிரிய‌த்தின் போதும்,
பிரிவின் போதும்
........
Back to top Go down
 
உரக்க சொன்னதில்லை நீ
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: