Subject: Evergreen & Unforgetable tamil songs Tue Nov 16, 2010 10:15 am
வைகைநதி மணற்பரப்பில் சிறுவனாய் கால்புதைத்து நடக்கையிலே, நாணல் கீற்றிநூடே தவழ்ந்து வரும் தென்றலுடன் ஏதோ ஒரு திசையிலிருந்து தூரத்தே ஒலித்தபோதும் மனதை வருடிச்சென்று ஆக்கிரமித்த பாடல் .
காதல் வலிகளால் வதைபட்ட இதயங்கள் கேட்க நேரிட்டால் தேற்றிக்கொள்ளும் பாடல் ...
கோடி செல்வத்தை இழந்து தெரு கோடிக்கு வந்தாலும் தேடி வரும் உறவென்றால் அது கூட வந்த உறவே...
Admin Administrator
Posts : 232 Points : 638 Join date : 2010-02-25 Age : 44
Subject: Re: Evergreen & Unforgetable tamil songs Tue Nov 16, 2010 8:07 pm