BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~மர்ம முடிச்சு~~ Button10

 

 ~~மர்ம முடிச்சு~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~மர்ம முடிச்சு~~ Empty
PostSubject: ~~மர்ம முடிச்சு~~   ~~மர்ம முடிச்சு~~ Icon_minitimeThu Nov 18, 2010 6:48 pm



"க்ளைமாக்ஸ்ல ஹீரோ துணிக்குள்ள கையை விட்டு ஏதோ செய்யறாரே.... என்ன அது?"
"மர்ம முடிச்சை அவிழ்க்கிறாராம்.....!"

"முன்னாடியெல்லாம் டாக்டர் அவரோட கிளினிக்ல இருப்பாரு.... நான் என் கார்ல போய் பார்த்துட்டு வருவேன்....!"
"இப்ப என்னாச்சு...?"
"நான் அவரோட கிளினிக்ல அட்மிட் ஆகிட்டேன்.... அவர் என் கார்ல வந்து பார்த்துட்டுப் போறாரு!"

"டாக்டர், எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு எப்படி உறுதியா சொல்றீங்க...?"
"இல்லேன்னா இப்படி அர்த்த ராத்திரியில வந்து என்னை எழுப்பி, இப்படி இம்சை பண்ணுவியா?"

"தலைவரே முதன்முதலா பார்லிமென்ட்டுக்குள்ள நுழையும் போது என்ன நினைச்சீங்க..?"
"இவ்வளவு கூட்டத்துல நம்மால நிம்மதியா தூங்க முடியுமான்னு நெனைச்சேன்!"

"தலைவரே, இந்த வருஷம் நீங்க மூணு கட்சி தாவுவீங்களாம்..."
"ஜோசியர் சொல்றாரா...?"
"இல்ல...ஜனங்க பேசிக்கறாங்க!"


~~மர்ம முடிச்சு~~ Laughing
Back to top Go down
 
~~மர்ம முடிச்சு~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிவகாமியின் சபதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: