BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ என் இதழ் ~~ Button10

 

 ~~ என் இதழ் ~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ என் இதழ் ~~ Empty
PostSubject: ~~ என் இதழ் ~~   ~~ என் இதழ் ~~ Icon_minitimeWed Nov 24, 2010 4:28 am

என் இதழ்




உன் விரல்களில் நான்
முத்தம் பதித்த போது
என் இதழ்
உன் விரலின் அளவு எடுத்தது
உண்மைதான்..
ஆனால்
எதையெதையோ பேசத் தெரிந்த
என் உதடுகளுக்கு
அந்த விரலின்
அளவு மட்டும் சொல்லத்
தெரியவில்லையே..
உதட்டில் உள்ளது..
ஆனால் அதை எப்படி
எண்ணாக மாற்றுவது?..






Back to top Go down
 
~~ என் இதழ் ~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: